உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும், முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவையெல்லாம் அழிந்து ஒழிந்தது என்றும், தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படிசெய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகும்.
'குடிஅரசு' 27.8.1933
No comments:
Post a Comment