சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

23

சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

நடத்தும் பயிற்சிப் பட்டறை

நாள்: 11.3.2023, சனிக்கிழமை 

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தமிழ் படைப்புலகில் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ஏற்கெனவே எழுதிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ளவும் புதிதாக எழுத வருபவர்கள் தயக்கம் இன்றி எழுதவும் இப்பயிற்சி உதவும்.

பயிற்சி கட்டணம் ரூ.500 (மதிய உணவும் சேர்த்து)

50 பேருக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவு அவசியம்.கீழே இருக்கும் QR கோடைப்பயன்படுத்தி பதிவு செய்யலாம்.அல்லது https://forms.gle/JAZwq7aTuAsSmgv38பயன்படுத்தியும் பதிவு செய்யலாம்...

மேலும் விவரங்களுக்கு:

மாநிலத் தலைவர் - முனைவர் வா.நேரு - 9486101547

மாநிலச் செயலாளர்கள்:

கோ.ஒளிவண்ணன் - 9840037051

செல்வ. மீனாட்சிசுந்தரம் - 7702285544

- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


No comments:

Post a Comment