இந்திய ஓவியம் என்பது இந்துமத சம்பந்தமான கடவுள் புராணம் ஆகியவற்றைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவற்றில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்று சொல்ல வேண்டும்.
('குடிஅரசு' 26.4.1931)
No comments:
Post a Comment