குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

குரு - சீடன்

என்ன செய்ததாம்?

சீடன்: இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் ஏழ்மை இல்லாத நாடாக மாறும் என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: கடந்த 10 ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி என்ன செய்ததாம், சீடா?

............

அமாவாசை ஆகிவிட்டாரா?

சீடன்: கேரள ஆளுநர் ஆதி முகமது தன்னை ஹிந்து என்று அழைக்கவும் என்று கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: அப்துல் காதர் அமாவாசை ஆகிவிட்டாரா, சீடா!


No comments:

Post a Comment