சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர்கழக தலைவர் (பிப்ரவரி 24 வெள்ளி மாலை 4.30 மணிக்கு) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக உரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ரூ.7000, மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ரூ.5000 பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ரூ.5000 மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ரூ. 300, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் ரூ.800 நன்கொடை வழங்கினர்.

No comments:
Post a Comment