சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார தெருமுனைக் கூட்டம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார தெருமுனைக் கூட்டம்

15

கரூர் மாவட்டம், குளித்தலையில் சமூக நீதி திராவிட மாடல் பிரச்சார பொதுக்கூட்டம் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில்  குளித்தலை சுங்க கேட் மற்றும் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு என இரண்டு இடங்களில் சமூக நீதி திராவிட மாடல் குறித்து பிரச்சார  தெருமுனைக் கூட்டம் நடந்தது. கழக சொற்பொழிவாளர்  இராம. அன்பழகன்  கலந்து கொண்டு விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment