மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் திராவிடன் அம்பேத்கர் அவர்களின் வாழ்விணையர் கீர்த்தி திராவிடன் பெரியார் பிஞ்சு இதழுக்கு ஆறு மாத ஆண்டு சந்தா ரூ3000 தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுச்செயலாளர் இரா. ஜெயகுமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன்.
Saturday, February 18, 2023
கழகத் துணைத் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment