26.2.2023 ஞாயிற்றுக்கிழமை
சென்னை: காலை 10 மணி
இடம்: எல்.எல்.ஏ.கட்டடம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், 735, அண்ணா சாலை, சென்னை - 02.
தலைமை: கவிஞர் சி.ராமலிங்கம்
முன்னிலை: தோழர் டி.எஸ்.நடராஜன்
வரவேற்புரை: கவிஞர் சி.கருணை மாரி
கருத்தரங்க நோக்க உரை:
மருத்துவர் த.அறம் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) மாண்புமிகு தங்கம் தென்னரசு (தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு),
மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
நாடாளு மன்ற உறுப்பினர்கள்: தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி),
கே.சுப்பராயன்,
ஜெகத் ரட்சகன்
முனைவர் பொன்னவைக்கோ
(மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்),
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் (பொதுச் செயலாளர்,
சமூக சமத்து வத்திற்கான டாக்டர்கள் சங்கம்)
நன்றியுரை: முனைவர் கணபதி இளங்கோ
நிகழ்ச்சி தொகுப்பு: மரு.ஏ.ஆர்.சாந்தி.
வாழ்க்கை இணையேற்பு விழா
ஊராங்கனி: காலை 9 மணி
இடம்: ஊராங்கனி மணமகன் இல்லம்
மணமக்கள்: செல்வன் மா.ஏழுமலை, செல்வி அ.ஜெயலட்சுமி
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
அன்புடன் அழைக்கும்: கே.அன்பழகன்-அ.மாரி, ந.மாரி-மா.உண்ணாமலை
No comments:
Post a Comment