ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தையா ரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி யின் மாமனாரும் ஆகிய மு.அப்பாதுரை அவர்களின் 3 ஆவது ஆண்டு (28.02.2023) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
மறைவு
திருவள்ளூர் மாவட்டம் ரா.கி. பேட்டை ஒன்றியம் ராஜா நகரம் கிராமத் தில் வசிக்கும் திருவள்ளூர் மாவட்ட மேனாள் தலைவர் க.ஏ. மோகனவேலு மற்றும் மாவட்ட இளைஞரணி செயலா ளர் க.ஏ.தமிழ் முரசு ஆகியோரின் தாயார் கன்னியம்மாள் (வயது 80) இன்று (28.2.2023) அதிகாலை 3.30 மணி யளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மாலை 3 மணி அளவில் எவ்வித சடங்கு களுமின்றி இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
No comments:
Post a Comment