தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 192 நபர்களுக்கும், கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கருணை அடிப்படையில் 50 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, February 28, 2023
Home
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment