சென்னை, பிப். 28- ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து நிலையங்கள் ரூ.1543 கோடி மதிப்பில் நவீன மயம...
Tuesday, February 28, 2023
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
சென்னை, பிப். 28- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, 26.2.2023 அன்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது. பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆர் ஆல்பின் ராஜ் இந்த நிகழ்ச்சியைத் த...
மதுரை எய்ம்ஸ் தலைவராக உ.பி. மருத்துவர் நியமனம்
புதுடில்லி, பிப். 28- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள...
பூனைக்குட்டி வெளியில் வந்தது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் ரூ. 12.35 கோடிதான்
மதுரை, பிப். 28- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது ஆர்டிஅய் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை தோப்பூரில் இடம்...
தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் பி.ஜே.பி. - டி.ஜி.பி.யிடம் எழுச்சித்தமிழர் திருமாவளவன் புகார் மனு
சென்னை, பிப். 28- பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின் றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமி...
மார்ச் 20இல் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் 2023_-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிந...
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை பிப். 28- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக ஏழை தொழிலா ளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.35 ல...
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் 70ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!
பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.சென்னை, பிப்.28- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளான நாளை (1.3.2023) காலை 7:00 மணிக்கு அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர்...
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, பிப்.28- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர் களுக்கு நேற்று (27.2.2023) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திமுகவின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொத...
2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி
ராய்ப்பூர் பிப் 28 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் 2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பய ணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவ...
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை : பிருந்தா காரத்
புதுடில்லி, பிப்.28- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் பா.ஜ.க.வின் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மணிஷ் சிசோடியாவின் கைது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.டில்லி கலால் கொ...
கரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி
ஜெனீவா, பிப்.28 உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர...
செய்திச் சுருக்கம்
வாக்குகள்ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேற்று (27.2.2023) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரி...
காமலாபுரம் சின்னக்கண்ணு அம்மையார் மறைவு
கழகத்தின் சார்பில் மரியாதைதருமபுரி, பிப். 28- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் கிளைக்கழக பொறுப் பாளர் ப.முருகன் தாயார். சின்னக்கண்ணு அம்மை யார் 26.2.2023 அன்று மாலை மறைவுற்றார். அவர்களது இறுதி நிகழ்வு காமலாபுரத்தில் உள்ள அவரது இல்ல...
சுற்றுச் சூழல் பாதிக்காதா?
குஜராத் - வதோரா - சர் சாகர் ஏரியின் நடுவில் சிவராத்திரியையொட்டி சிவன் சிலை. ...
'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000 நன்கொடை
சிவகங்கை சுயமரியாதைச் சுடரொளி சுப்பையன் குடும்பத்தினர் சார்பில் மணிமேகலை சுப்பையன் மற்றும் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். (27.2.2023) ...
நன்கொடை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரையின் தந்தையார்இராஜகோபால் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2023) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி!- - - - -வடசென்னை மாவட்ட கழக ...
ராஜா அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
ராஜா அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: இல. திருப்பதி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) ...
பெரியார் விடுக்கும் வினா! (914)
இராமனின் பேடித் தன்மையையும், சீதையின் பஜாரித் தன்மையையும் நோக்கும்போது, இவர் களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறுவது எவ்வளவு மடமை?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ ...
சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு
முத்துலட்சுமி - பார்த்திபன் இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (27. 2. 2023) ...
சங்கிகளின் சில்லரைத்தனத்தை முறியடித்தது சேத்தூர் தமிழர் தலைவரின் பரப்புரை பயணம் மிகப் பெரிய வெற்றி!
மதிமுக நகர செயலாளரின் முகநூல் பதிவுகடந்த 25.2.2023 அன்று இரவு விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சேத்தூரில் சமூகநீதி விழிப்பு ணர்வு கூட்டம் நடைபெற்றது.அரைகுறை சங்கிகளின் சில்லரைத் தனமான புலம்பலை எல்லாம் கழகத்தின ரும், காவல்துறையினரும்...
கல்லக்குறிச்சி மாவட்டம் ஊராங்கானி கிராமத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை திருமணம்
திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்ஊராங்கானி, பிப். 28- கல்லக் குறிச்சி மாவட்டம், சங்க ராபுரம் வட்டம், ஊராங் கானி கிராமத்தில் 26.2.2023 ஞாயிறு காலை 9:30 மணிக்கு மா. ஏழுமலை - அ. ஜெயலட்சுமி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா சிறப் பாகவும்,...
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சிவகங்கைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி, வழக்குரைஞர் சு.இன்பலாதன், ஆ. முத்துராமலிங்கம் (சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (27.2.2023) ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள...
நன்கொடை
ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தையா ரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி யின் மாமனாரும் ஆகிய மு.அப்பாதுரை அவர்களின் 3 ஆவது ஆண்டு (28.02.2023) நினைவுநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்...
பிற இதழிலிருந்து...
இந்திய அறிவியல் நாள் [பிப்ரவரி 28]போலிஅறிவியல்,சமூகத்தின்பெருங்கேடுத.வி.வெங்கடேஸ்வரன்இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் கடந்த காதலர் தினத்தைப் 'பசு தழுவும் தினம்' என்று நகைப்புக்குரிய முறையில், பிறப்பித்த ஆணையைப் திரும்பப் பெற்றுக் கொண் டது. ப...
பிற இதழிலிருந்து...
ஒரு நூற்றாண்டு கழித்து பெரியாரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ்!இரண்டு நாள்கள் முன்பு சத்தீஸ்கரிலுள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 85ஆவது காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், பெண்கள், இளைஞர் மற்றும் சிறுபான்...
விவசாயிகளின் கண்ணீர்
வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்ற எந்த ஒரு விவசாயியும் விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருள்களுக்கு பெருமளவிலான பொருட்செலவிட்டும், தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு, அறுவடைக்குப்பின் இடைத்தரகர்கள், பெருவணிகர்களிடம் சிக்கிக்கொண்டு உரிய மதிப்புடன் ...
இந்தியாவில் ஓவியம்
இந்திய ஓவியம் என்பது இந்துமத சம்பந்தமான கடவுள் புராணம் ஆகியவற்றைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவற்றில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்று சொல்ல வேண்டு...
புதுக்கோட்டை தண்ணீர் தொட்டி கொடூரத்தில், சதி இருக்கக் கூடும்! ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் மட்டும் நீடித்திருந்தால்?
புதுக்கோட்டை, பிப்.28 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி நடை பெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் பொன்னமராவதி, ச...
பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 பள்ளி ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு விழா
தஞ்சை, பிப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 விருது வழங்கும் விழா 25.02.2023 அன்று நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மொழி வாழ்த்தோடு தொடங் கிய இவ்விழாவிற்க...
தமிழ்நாடு தேர்வாணையம் அறிவிப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்பு
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2022...
ஒரு நாரையின் விசுவாசம்
அமேதி, பிப். 28- உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை ஒன்று கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டுப் போட்டார் ஆரிப். அ...
நாசாவின் நாட்காட்டியில் பழனி மாணவியின் ஓவியம்
நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த பழனி மாணவி தித்திகாவின் ஓவியம் நாசா வெளியிட்ட காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் ஆண...
சகோதரிகளே, நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்!
எனக்கு வேலைக்குப் போக எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால், சுவையாக சமைக்கப் பிடிக்கும். அதே சமயம் எனக்கான ஒரு வருமானம் வீட்டில் இருந்தபடியே பார்க் கவும் விருப்பம். என்ன செய்வது தெரிய வில்லையொன்ற பல பெண்கள் புலம்பு கிறார்கள். சமைக்கத் தெரிந்தாலே போதும் உ...
இன்றைய ஆன்மிகம்
சுத்த புருடாதானா?கடவுளுக்கு இரண்டு மனைவிகள் என்பது இரண்டு சக்திகள் அவ்வளவுதான். இன்று வெளிவந்துள்ள ஆன்மீக தகவல் அப்படி என்றால் பார்வதி, கங்கை, வள்ளி, தெய்வானை, சிறீதேவி, பூதேவி என்பதெல்லாம் சுத்த புருடா தானா! ...
உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் புரட்சிகர தீர்மானங்கள்
* தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு* ஒன்றிய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டம் அடியோடு நிராகரிப்பு* விவசாயிகளின் கொள்முதலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்சத்திஸ்கர், பிப்.28 உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களிலும் இட ஒதுக்க...
Monday, February 27, 2023
திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்இராமேசுவரம், பிப்.27 திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் திராவிடர் கழகத் த...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்