மூத்த மருத்துவ நிபுணர் தமிழ்மணி அவர்களின் தாயார் மணியம்மாள் தருமராஜ் நினைவு நாளையொட்டி தமது குடும்பத்தின் சார்பில் ரூ.14,000த்தை பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி வீ. அசோக்ராஜ் அவர்களின் நண்பர் அண்ணா நகரைச் சேர்ந்த பி.பிரீத்தம்குமார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.12,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment