ஆசிரியரை அறிவோம், கற்போம் பெரியாரியம் வினா - விடை போட்டியில் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

ஆசிரியரை அறிவோம், கற்போம் பெரியாரியம் வினா - விடை போட்டியில் பரிசு


ஆசிரியரை அறிவோம் வினா விடை போட்டியில்  இரண்டாம் பரிசு திவ்யா வாசுகியும், கற்போம் பெரியாரியம் வினா விடை போட்டியில் முதல் பரிசு  த.மரகதமணியும், இரண்டாம் பரிசு  - எஸ்.சுப்ரிஜாவும், மூன்றாம் பரிசு  - எஸ்.சிறீதரும் பெற்றனர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பரிசு வழங்கினார்.


No comments:

Post a Comment