கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 46 ஆவது முறையாக விடுதலைக்கு 16 சந்தாக்களுக்கான தொகை ரூ.16,900அய் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தனது 75ஆவது பிறந்த நாளில் வழங்கிய விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000த்தையும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கிய ரூ.1000த்தையும் கோ.வெற்றி வேந்தன் ஆசிரியரிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment