2.2.2023 வியாழக்கிழமை
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
சென்னை: பிற்பகல் 2.30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் * வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி * தலைமை: பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை) * சொற்பொழிவாளர்: புலவர் பா.வீரமணி (தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர்) * பொருள்: மு.வ. சில சிந்தனைகள் * நன்றியுரை: முனைவர் வாணி அறிவாளன் * அழைப்பு: துறைத் தலைவர், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்.
3.2.2023 வெள்ளிக்கிழமை
சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பான பொதுக்கூட்டம்
குமாரபாளையம்: * இடம்: உழவர் சந்தை அருகில், சி.நா.பாளையம் * வரவேற்புரை: ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்) * தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), இரா.ஜெயகுமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்பு செயலாளர்) * பங்கேற்போர்: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), பெ.செல்வக்குமார் (காங்கிரஸ்), கே.அன்பு மணி (சிபிஅய்), எஸ்.கந்தசாமி, கே.கே. கணேசன் (மதிமுக), வே.காமராஜ் (விசிக), ப.பா.மோகன், (மூத்த வழக்குரைஞர்), வை.பெரியசாமி, இரா.ராசசேகரன், ப.இளங்கோ * துவக்கவுரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்).
4.2.2023 சனிக்கிழமை
மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற
அரசு ஊழியர்களுக்கு பாராட்டு
சம்பத்துராயன்பேட்டை: மாலை 5 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், சம்பத்துராயன்பேட்டை * தலைமை: லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: அ.கைலாசம் * முன்னிலை: செ.ஆறுமுகம் (மதிமுக) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * பரிசு வழங்குபவர்: பெ.வடிவேல் (திமுக) * நன்றியுரை: அமுதன் (மாவட்ட மாணவர் கழகம்)
No comments:
Post a Comment