பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல.
'விடுதலை' 4.5.1973

About Viduthalai
No comments:
Post a Comment