2023 மே 7ஆம் தேதி தாம்பரத்தில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநாடு
சென்னை பெரியார் திடலில் திராவிடர் தொழிலாளர் கழக அணிக்குத் தனி அலுவலகம்.
மாநில மாநாட்டிற்கு முன் 1000 ‘உண்மை’ இதழ் சந்தாக்களை திராவிடர் கழகத் தொழிலாளர் அணியினர் திரட்டுதல்.
தொழிலாளர்களைப் பங்காளி ஆக்குவதே நமது இலக்கு!
- திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநிலக் கலந்துரையாடலில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை.
No comments:
Post a Comment