மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

மூத்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு

7

மூத்த பெரியார் பெருந்தொண்டர்கள் வெற்றிசெல்வி பூங்குன்றன், கலைமணி பழனியப்பன், மருத்துவர் மீனாம்பாள், வழக்குரைஞர் வீரமர்த்தினி தென்றல்,  திண்டிவனம் விஜயலட்சுமி தாஸ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment