கேள்விக்கென்ன பதில்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

கேள்விக்கென்ன பதில்!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் இரட்டைக் குவளை முறை அமலில் இருக்கிறது - இதுதான் ஈ.வெ.ரா. மண்ணா?

- பி.ஜே.பி. துணைத் தலைவர் திருப்பதி

உங்கள் அர்த்தமுள்ள இந்து மதத்தில்தானே ஜாதி - தீண்டாமை அடிப்படையாக இருக்கிறது?

‘தீண்டாமை க்ஷேமகரமானது’ என்பதுதானே உங்கள் மகாபெரிய வாளின் அருள்வாக்காக இருக்கிறது.

பெரியார் மண்ணாக இருப்பதால்தான் திருப்பதி பெயருக்குப் பின்னால்  அய்யர் அல்லது அய்யங்கார் பட்டம் ஓடி மறைந்திருக்கிறது. ஜாதி ஒழிக, தீண்டாமை ஒழிக என்று உங்கள் சங்க(ட)ர மடத்திலிருந்து குரல் ஒலிக்கட்டுமே பார்க்கலாம்!

No comments:

Post a Comment