பெரியார் விடுக்கும் வினா! (898) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பெரியார் விடுக்கும் வினா! (898)

7

படிப்புக்கும் புத்திக்கும்தான் சம்பந்தமில்லை என்று தெளிவாகி விட்டிருக்கிறதே? படிப்பு எல்லாம் தனிக் கலையாகி விட்டது. கலைகளெல்லாம் ஒழுக்கத்திற்குச் சம்பந்தம் அற்றதாகி விட்டதா - இல்லையா? அயோக்கியர் களும், வஞ்சகர்களும் கலைஞர்களாகி விட்டார்கள், படித்தவர்களில் அயோக்கியர்களே அதிகமாகி விட்டார் களே, இவர்களை நம்ப முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment