எப்படிப்பட்ட சட்டம் தேவை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கே ஒப்பாகும்.       

'குடிஅரசு' 3.11.1929


No comments:

Post a Comment