24.12.2022இல் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெரியார் நினைவு நாள் மற்றும் சமூக நீதி ஜனநாயக பாதுகாப்பு திறந்த வெளி மாநாட்டுக்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களையும் மற்ற தலைவர்களையும் வரவேற்பதுடன் மாநாடு சிறப்பாக நடக்க அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் இரகுநாகநாதன் தலைமையில் கூடலூர் ஜனார்த்தனன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுருளிப்பட்டி நாகராசு, பேபி சாந்தா தேவி மற்றும் பகுத்தறிவாளர்கள் மாவட்ட தலைவர் ஹரிஹரன் முன்னிலையில் நடைபெற்றது.
Tuesday, December 13, 2022
தமிழர் தலைவர் ஆசிரியர் கம்பம் வருகை-சிறப்பாக வரவேற்க தீர்மானம்
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment