ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்பு மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவியைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்
(சென்னை, சைதாப்பேட்டை, 1.12.2022).
No comments:
Post a Comment