நேற்று (30.12.2022) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மலர், ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை சென்னை ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதர் செர்ஷி அஸராவ் அவர்கள் வெளியிட, வி.அய்.டி....
Saturday, December 31, 2022
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ 50 ஆம் ஆண்டு மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா
இந்தியாவில் கரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது
நிபுணர் தகவல்சிறீநகர்,டிச.31- காஷ்மீரிலுள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனை இயக்குநராக டாக்டர் பர்வேஸ்கவுல் உள்ளார். சீனா வில் கரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் பரவிவரும் வேளையில் அது இந்தியாவில் பெருமளவு பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டாக்டர் பர்வே...
ரிமோட் வழி வாக்களிக்கும் முறை வருமா?
புதுடில்லி,டிச.31- உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணை யம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16ஆம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற் குமாறு தேசிய, மாநிலக் கட்ச...
தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.25 கோடி ஆதார நிதி தொழில்முனைவோருக்கான கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை,டிச.31- பசுமைத் தொழில் நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்க ளுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன்,...
குரூப்-1, 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை,டிச.31- தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட தோடு, அதற்கான தேர்வையும் நடத்தி முடித்தது. அந்த வகையில் குரூப்-1, ...
2022ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்
ஜனவரிஜன. 5 - கலைவாணர் அரங்கில் சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வு தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்ட கருநாடக அரசுக்கு அனுமதியில்லை. ஒமைக்ரானை எதிர்கொள்ள தயார் என்று ஆளுநர் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.ஜன. 6 - கரோனா நோயாளிகளுக்காக சிறப்பு...
ஆங்கிலப் புத்தாண்டு ஆகமத்தை மீறும் அவாள்!
ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இரவில் கோவில் நடைகள் சாத்தப்படுவது அய்தீகம் - ஆகமம் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலப் புத்தாண்டின்போது விடிய விடிய கோவில்களைத் திறக்கிறார்களே! ஏமாந்த பக்தர்களின் பர்சுகளைச் சுரண்டத்தானே!வருவாய் என்றால் ஆகமம், அய்தீ...
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கழக ஏடுகளுக்கு சந்தாதாரர்களை அதிகப்படுத்துவதென தீர்மானம்
திருத்தணி, டிச. 31- திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தினுடைய கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை அன்று திருத்தணியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் கோ கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.ம...
தமிழர்களை வஞ்சிக்கும் இனவெறி இலங்கை அரசு!
கொழும்பு, டிச. 31- கடுமையான பொருளாதார நெருக்கடிக் குள்ளான இலங்கை நாட்டுக்கு மனிதாபிமான முறையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களால் பெருமுயற்சி எடுத்து அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருள்களில் வழங் கப்பட்ட அரிசி மூட்டைகள் தமி ழர்கள் பெரும...
கழகத் தோழர் படத்திறப்பு
குடந்தை கழக மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், மணிக்குடி, வஞ்சனூர் பெரியார் பெருந்தொண்டர் பட்டாளத்தார் என்கிற கோ. திருப்பதி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 25-12-2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி தல...
தமிழர் தலைவரிடம் நன்கொடை
ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசுவின் மகளும், சிங்கப்பூரில் வசிப்பவருமான ஜீவராணி, தனது கணவர் ரமேஷ், மகள்கள் மருத்துவர் ஓவியா, இனியா, பா.தென்னரசுவின் இன்னொரு மகள் (மீனா) வழி பெயர்த்தி சிந்துமித்ரா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை...
புதுச்சேரி புத்தக திருவிழாவில் கழக பொறுப்பாளர்கள்
புதுச்சேரி, டிச. 31- புதுச்சேரி யில் கடந்த 15.12.2022 முதல் 25.12.2022 வரை புத்தக திருவிழா வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. புத்தகச் சந்தையில் கழக வெளியீடுகள் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எண். 3இல் விற்பனைக்கு வ...
தனியார் கலைக் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட் பட்ட சக்தி கலைக்கல்லூரியில் சட்டத்திற்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆகியோர் அனுமதி கொடுத்தனரா என்று பொதுமக்கள், சமூக ஆர்வல...
மலேசியாவில் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் புத்தகங்கள் வழங்கல்
கோலாலம்பூர், காஜாங் மாவட்டம், வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 பேருக்கும், ஆசிரியர்கள் 30 பேருக்கும் பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலை...
பதிலடிப் பக்கம்
வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களைக் கொண்ட அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவையி...
ஹலோ எஃப் எம் இல் 'கிரீடம்' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை ஆசிரியர் வீரமணியும் இடம் பெறுகிறார்
சென்னை, டிச.31- வானொலியில் பண்பலை ஒலிபரப்பாகிய ஹலோ எப்.எம். சார்பில் 'கிரீடம் விருதுகள்' வழங்கும் நிகழ்ச்சி இன்று (31.12.2022) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒலிபரப்பாக உள்ளது. பல்துறைகளில் சிறந்து விளங்கும் வித்தகர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக, 'கிர...
அப்பா மகன்
இது என்ன? இன்னும் இருக்கிறது! மகன்: அதிமுக ஒ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பா ளராகவும், எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பா ளராகவும், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே அப்பா!அப்பா: இது என்ன? இன்னும் எத்தனை எத்தனையோ 'திருவிளையாடல்கள்! இருக்க...
செய்திச் சுருக்கம்
85 விழுக்காடுதலைநகர் சென்னையில் இரு சக்கர வாகன ஓட்டிகளில் 85 விழுக்காட்டினர் தலைக்கவசம் அணிந்து செல்கின்றனர்.11.3% 2022ஆம் ஆண்டு இந்தியா 11.3% பொருளாதார சரிவுடன் முடிந்தது.ரூ.3000கரோனா தொற்று பரிசோதனைக்காக ரூ.3000 செலவழிக்கும் நிலை உள்ளது.1.1%சிறு ...
இரயில்வேயில் டி. குரூப் தேர்வு EWSக்குக் குறைந்த கட் ஆஃப் மார்க் எரிப்புப் போராட்டம்!
சமூக நீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கை எதிர்க்கும் வண்ணம் இரயில்வே துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையை எரிக்கும் போராட்டத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.மாவட்டத் தலை நகரங்களில் ஜனவரி 5ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் இந்த எரிப்புப் போர...
கழகத் தோழர்களுக்கும் ஆசிரியரைச் சந்திக்க விரும்புவோர்க்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்
'விடுதலை' மற்றும் கழக ஏடுகள், அலுவலகப் பணிகள் நாள்தோறும் அதிகம் இருப்பதால்,வருகிற 2023 ஜனவரி முதல் தேதியிலிருந்துஆசிரியர் சந்திப்பு - பகல் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே!கழகப் பணிகள், அறக்கட்டளைப் பணிகள், கல்விப் பணிகள் என்ற பல்வகை பணிகளும் சுணக்கம...
தந்தை பெரியார் நிறுவிய 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மாத இதழின் ஆண்டு மலர் (2022), ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலராக வெளியிடப்பட்டது
1971ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கிய 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆங்கில மாத இதழின் 2022 ஆண்டுக்கான மலர் வெளியீடு சென்னை - பெரியார் திடலில் நேற்று (30.12.2022) மாலை நடைபெற்றது. வெளியிடப்பட்ட ஆண்டு மலர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ...
தமிழ்ப் பல்கலை.யில் தொல்காப்பியர் இருக்கை
தஞ்சாவூர்,டிச.31- தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதி நல்கையாக ரூ.1 கோடி முதலீட்டில் தொல்காப்பியர் இருக் கை நிறுவ புரிந்துணர்வு ஒப்ப ந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் 01.01.2023 முதல் 31.12.2025 வரை மூன்ற...
‘வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு’
நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர்மீது வழக்குப் பதிவுபெங்களூரு, டிச.31- 'ஹிந் துக்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும்' என பேசியதற்காக நாடாளுமன்ற மக்களவை போபால் தொகுதி பாஜக உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர்மீது கருந...
புத்தாண்டு சபதங்கள் - செயல் மலர்களா - வெறும் கானல் வேட்டையா?
புத்தாண்டு சபதங்கள் - செயல் மலர்களா - வெறும் கானல் வேட்டையா?ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வருகிற புத்தாண்டு முதல் நாள் முதல் நாம் புதிய முடிவுகளை ஏற்று, அதனை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிவு செய்வது வழமை; வாடிக்கைதான். ஆனால் இறுதிவரை அந்த மாற்ற...
"ஹிந்தியாவா?" இந்தியாவா?
ஒன்றிய அரசின் மனிதவளத்துறையின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான முதல்வர், துணை முதல்வர் பதவிகள் ஹிந்தி சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.முதல்வர், துணை முத...
தகுதி - திறமை ஒரு சூழ்ச்சி
அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒ...
முக்கிய அறிவிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 01.01.2023 முதல் 'விடுதலை'யில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற உள்ளன.பல புதிய பகுதிகள் இணைக்கப்படுகின்றன. எனவே, தற்போது உள்ளதுபோல் அதிக ஒளிப்படங்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இணைய பதிப்பிலும், பிடிஎஃப் வடி...
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!
விடைபெறும் 2022ஆம் ஆண்டு, மக்கள் வேதனையைக் குறைத்து, நம்பிக்கையை விதைத்து, நல்வினைகளையாற்ற உதவிய ஆண்டு எனினும் இறுதியில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும்."தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற அடிப்படையில் உதிக்கும் ஆங்கிலப் புத்தாண்டு (2023)- ப...
செய்தியும், சிந்தனையும்....!
இது என்ன அதிசயம்?* நடிகர் விஜய்யைக் கடவுளாகச் சித்தரித்துப் பதாகை - ஹிந்து அமைப்புகள் கண்டனம்.>> குஷ்புவுக்குக் கோவில் கட்டவில்லையா? நடிகர் களின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வில்லையா?கோவில் சொத்து* குருவாயூர் கோவிலின் சொத்து மதிப்பு ரூ.1,73...
'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' ஆண்டு மலர் மற்றும் தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை
«‘ரிவோல்ட்’ ஏடு தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை 7%தேந்தை பெரியார் மறைந்தபோது 60% - தந்தை பெரியார் ஊட்டிய விழிப்புணர்வே இதற்குக் காரணம்!«திராவிட இயக்கம் நடத்திய ஆங்கில ஏடுகள் ஆவணக் காப்பகங்களில் கூட இல்லையே!சென்னை பெரியார் த...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்