திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத் தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் நலப்பணிகள் அலு வலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள் ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள் ளுங்கள்:
Physiotherapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : : B.Com Degree with Tally படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,000
Sector Health Nurse/Urban Health Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : : M.Sc. Nursing in Community Health / Paediatrics /Obstetrics & Gynacology படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc. Nursing மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப் பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : கவுரவச் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.12.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2022/11/2022111838.pdf என்ற இணைய தளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment