குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

குரு - சீடன்

பிரமோசன் கிடைக்குமா?

சீடன்: ஹிந்து மதம் சார்ந்த பிரச்சினைகளில் முதலில் குரல் கொடுப்பது பி.ஜே.பி.தான் என்று காசியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பேட்டி கொடுத்துள்ளனரே,  குருஜி?

குரு: அந்த ஹிந்து மதத்தில் உள்ள ஆதீனகர்த்தர்களுக்குப் ‘பிரமோசன்' கொடுத்து சங்கராச்சாரியாக்குவார்களா, சீடா?


No comments:

Post a Comment