தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோபி வெ.மணிமாறன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை - 30.11.2022)
தமிழ் கா.அமுதரசன் - திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர் பொள்ளாச்சி சித்திக் திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
No comments:
Post a Comment