20.11.2022 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல வாழ்விணையேற்பு விழா
சென்னை: காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை மணமக்கள்: பெரியார் சாக்ரடீசு - ஜெ.இங்கர்சால் இணையரின் மகள் இ.பெ.தமிழீழம் - கி.குழந்தை - லதா இணையரின் மகன் கு.இராஜ்குமார் மணவிழா தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) அன்புடன் அழைக்கும்: சாமி.திராவிடமணி - தி.செயலெட்சுமி, பா.செயராமன் - செ.தமிழரசி.
No comments:
Post a Comment