குடந்தை (கழக) மாவட்டம், பட்டீஸ் வரம், பெரியார் பெருந்தொண்டர்
க.அய்யாசாமியின் வாழ்விணையர் அ.சவுந்தரவள்ளியின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (23.11.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
- - - - -
திருச்சி , மாநகர அமைப்பாளர் சி.கனகராசுவின் இளைய மகன் க.திலீபன் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன் கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
No comments:
Post a Comment