காரைக்குடி கழக மாவட்டம் இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா- விடைப் போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரைக்குடி பெருநகர கழக செயலாளர் தி.க. கலைமணி, திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
Tuesday, November 22, 2022
காரைக்குடி: பெரியார் 1000 வினா - விடை பரிசளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment