பெரியார் போட்ட பாதையில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

பெரியார் போட்ட பாதையில்!

நான் எனது இலட்சியத்தில் மனக் குறையடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கிறேன். இதை 4, 5 மாதங்களுக்குமுன் காமராசர் மகிழ்ச்சியோடு வெளியிட்டார். அதாவது, 

“பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது; அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்பதாகப் பேசினார்.

இனி, எனக்கேதாவது குறைகள் இருக்குமானால், அது மக்கள் இடையில் காணப்படும் கவலையும் தன்மையும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான்.

- தந்தைபெரியார் (88 ஆம் ஆண்டு 

பிறந்த நாள் ‘விடுதலை’ மலரிலிருந்து (17.9.1966)


No comments:

Post a Comment