பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நினைத்ததையெல்லாம் பேசட்டும்!தமிழ்நாட்டு மக்கள் காவி - ரிஷிகளிடம் ஏமாறமாட்டார்கள்!மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிக்கையை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கைஇந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோ...
Monday, October 31, 2022
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் பேசுவதா?
பதிலடிப் பக்கம்
ஆர்.எஸ்.எஸ். இதழ் ‘விஜயபாரதம்' குல தெய்வங்களைத் தூக்கிப் பிடிப்பது ஏன்?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)தொகுப்பு: மின்சாரம்ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம் இவ்வாண்டு தீபாவளி ...
சிறப்பு திருமண பதிவு கட்டுப்பாடுகள் தளர்வு பதிவுத் துறை உத்தரவு
சென்னை,அக்.31- 'சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர், இந்தியராக இல்லாவிட்டாலும், மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும்' என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில், சொத்துப் பத்திர பதிவுகள் மட்டுமின்றி, திருமண பதிவு பணிகளும், சார் பதிவாளர...
குஜராத்- நிலைமை மோசம்! மாயாவதி கருத்து
லக்னோ, அக்.31 குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசமாக உள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று (30.10.2022) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:- குஜராத் சட்டசபை தேர் தலையொட்ட...
புன்னகையுடன் காணப்படும் ‘சூரியன்’! நாசா வெளியிட்ட அதிசய புகைப்படம்
வாசிங்டன், அக் 31- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசா, புன்ன கையுடன் காணப்படும் ‘சூரியன்’ படத்தை வெளியிட்டுள்ளது. இது பேசும் பொருளாக மாறி உள் ளதுநாசா விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பி யுள்ள ஒரு செயற்கைக் கோள் இந்த வார தொடக்கத்தில் சூரியனில் மகிழ்...
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பிஜேபி தெலங்கானா முதலமைச்சர் குற்றச்சாட்டு
அய்தராபாத்,அக்.31 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திர சேகர ராவ் குற்றம் சாட்டினார்., 4 தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினர்களை பண ஆசை காட்டி கட்சி மாற தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர...
உடல் நலன் விசாரிப்பு
திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர் சிவசாமி அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 28-10-2022 அன்று கோவை வருகை தந்த பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆக...
இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையா? : மம்தா தாக்கு
கொல்கத்தா, அக்.31 சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகார மும் கைப்பற்றப்படுவதாக மம்தா தெரிவித்தார். கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NUJS) பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இதில் உச்சநீதி மன்ற தலைமை...
வாழைப்பழம் - ஓர் அருமையான மலிவான சத்துணவு!
வாழைப்பழம் - ஓர் அருமையான மலிவான சத்துணவு! வாழைப்பழம் - எளிய மக்களின் உணவு மட்டுமல்ல; சரியான சத்துணவும்கூட.சத்துணவு நிபுணர்கள் இதுபற்றி விரிவாக விளக்கி பல கட்டுரைகளை - ஆய்வுகளை அவ்வப்போது பல ஏடுகளில் எழுதி வருகின்றனர். நேற்றைய ஆங்கில ஹிந்து (30.1...
மூடநம்பிக்கையின் முடைநாற்றம் தென்கொரியா - பேய்களின் திருவிழாவாம்! கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழப்பு
சியோல், அக் 31- தென்கொரி யாவில் "பேய்களின் திரு விழா" எனும் ‘ஹாலோ' வின் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்துள்ள னர்.இதாவோன் (Itaewon) பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவின் கொண்டாடத்திற்காக வந்துள்ளனர். அங்கு கரோனா கட்டுப்பாட...
கணினியில் பணி - கவனியுங்கள் இனி!
கணினி, மடிக்கணினி, தொலைப்பேசி போன்ற மின்னணுத் திரைச் சாதனங்களு டன் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. அப்படி நீண்ட நேரம் மின்னணுத் திரையை பார்த்தபடி அமர்ந்திருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். கணினி, மடிக்கணினி, அல்லது கைப்பேசி முன்பு ஒவ்...
மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!
சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சினை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டு மானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப் போலத்தா...
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு மு.வடிவேலு அவர்களின் வாழ்விணையர் செண்பகவள்ளி (வயது75) நேற்று (30.10.2022) மாலை 7 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம் வடிவேலு-செண்பகவள்ளி வாழ்விணையருக்கு டி.வி.பன்னீர் செல்வம், டி.வி.செல்வ குமாரன், ட...
நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தந்தை மறைந்த துரை.கோவிந்தராஜூலு அவர்களின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளை (31.10.2022) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துக்கு ரூ....
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
குடியுரிமை திருத்த மசோதா வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.டெக்கான் கிரானிக்கல், சென்னை: அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் ஆளுநர் பதவி விலக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்.தி இந்து: குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக...
பெரியார் கேட்கும் கேள்வி! (819)
எங்கெங்கு பகவான் - கடவுள் ஒழிகின்றானோ, அங்கெல்லாம் அறிவாளி தோன்றுவான். விஞ்ஞானி தோன்றுவான். கடவுள் ஒழியாமல் நாம் மனிதனாக முடியுமா? பணக்காரனாகலாம்; மந்திரியாகலாம்; பெரும் பெரும் பதவிகளை வகிக்கலாம்; ஆனால் மனிதனாக முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் ...
ரிஷி சுனத்திற்கு அப்படி என்னதான் தனிச் சிறப்பு?
அயல்நாடுகளில் உயர்பதவிகளில் பார்ப்பனர்களும் பார்ப்பனர் அல்லாதவர்களும் அமர்ந்தால் இந்திய பெரும்பான்மை ஊடகங் களின் பார்வை வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த பிறகு பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் சிங்கப...
டிசம்பர் 6இல் அம்பேத்கர் நினைவு நாளில் மனுஸ்மிருதிக்கு எதிரான அறப்போர்! எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு
காஞ்சிபுரம், அக். 31- காஞ்சி புரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில், அம்பேத்கர் சிலை திறப்பு விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் நேற்று (30.10.2022) நடந்தது. விழாவுக்கு, ஒன்றிய செயலாளர் தி.இளமா றன் தலைமை வகித...
ஓராண்டு விடுதலைச் சந்தா
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் சி.ராமசாமி தருமபுரி மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரனிடம் ஓராண்டு விடுதலைச் சந்தா ரூ.2000 வழங்கினார். மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருட்டினமூர்த்தி. மண்டல கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வ...
அறிவில்லாததால்...
இந்திய ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும், சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும், சமூக இயல் வேறாகவும் இருந்து வர முடிகின்றது. 'குடிஅரசு' 6.6.1937 ...
குஜராத் தொங்குபாலம் அறுந்து 150-க்கும் மேற்பட்டோர் பலி
அகமதாபாத்,அக்.31- குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர்.குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைப்பாலம் அமைக்கப்...
நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம் 84 ஆண்டுகளுக்கு பிறகு அபராதத்துடன் திருப்பிக் கொடுத்த பேரன்!
லண்டன், அக். 31- 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கேப்டன் வில்லி யம் ஹாரிசன் என்பவர் ஆங்கில எழுத்தாளர் ரிச் சர்ட் ஜெஃபரீஸ் என்ப வர் எழுதிய ரெட் டீர் (Red Deer)" என்ற புத்த கத்தை படிப்பதற்காக லண்டனிலுள்ள நூலகத்திலிருந்து எடுத்துள்ளார்.ஆனால் அதனை அவர் த...
கனடா நாட்டு சுற்றுலாவில் கலந்துகொண்டோர்
1. சீ.ஜெயராமன், கோவிலம்பாக்கம்2. கோ.தங்கமணி, சென்னை3. இரா.தனலட்சுமி, சென்னை4. புலவர் க.முருகேசன், திருச்சி5. கி.சக்திவேல், வத்தலகுண்டு6. ச.அருணாதேவி, வத்தலகுண்டு7. ஆ.வீரமர்த்தினி, சென்னை8. கோ.வேண்மாள், சென்னை9. ப.சிவக்குமார், தேக்கம்பட்டி10. ம.சுப்...
கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (5)
வீ.குமரேசன்சுற்றுலா நிறைவு நாள் 23.09.2022முந்தைய நாள் வரை எங்களைச் சிற்றுந்தில் ஏற்றி அழைத்துச் சென்ற ஜப்பான்’ நாட்டு ஓட்டுநர் வேறு பணிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அவருக்கு அளிக்க வேண்டிய ஊக்கத்தொகையை (tips) அன்று இரவே அனைத்துத் தோழர்களிடமும் ...
கோவை சம்பவம்: எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை சொல்கிறார் ஆளுநர்? பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆவேசம்!
நெல்லை, அக். 31- கோவை கார் வெடிப்பு நிகழ்வில் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தமிழ் நாடு ஆளுநர் எந்த ஆதாரங்களு டன் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அது போன்று தேசிய புலனாய்வு முக மையும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து முபீனுக்கு பயிற்சி...
செய்திச் சுருக்கம்
▶️பருவ மழை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதால் ‘ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.▶️பறிமுதல் சென்னையில் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்...
நவம்பர் 4 - ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கழக இளைஞரணி தோழர்களுக்கு வேண்டுகோள்
இந்திய அரசா- ஹிந்தி சமஸ்கிருத அரசா? திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி மாவட்டம் தோறும் நடைபெறும் ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக இளைஞரணி பொறுப்பாளர்களும் - தோழர்களும் திரளா...
ஒரு பெண் காவலரின் தாயுள்ளம்!
திருவனந்தபுரம்,அக்.31- கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாள்களே ஆன குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் காவல் நிலை யத்தில் காவலராக இருப்...
செய்தியும், சிந்தனையும்....!
பறக்கும் திட்டங்கள்!* குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.22,000 கோடியில் விமான ஆலை.>> குஜராத் சட்டமன்றத் தேர்தல் வருகிறதல்லவா - திட்டங்கள் இறக்கை கட்டி பறக்காதா? ...
விஜயராகவன் - அனுசுயா மணவிழா விடுதலை சந்தா வழங்கினர்
விஜயராகவன் - அனுசுயா இணையர்கள் தங்களது மணவிழா முடிந்தவுடன் இராசபாளையம் தந்தைபெரியார் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். மணவிழா மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு ஆண்டுச்சந்தாவினை மாவட்டத்தலைவர் இல. திருப்பதியிடம் வழங்கினர். உடன்: நகரத்தலைவர் பூ. சிவகு...
குரு - சீடன்
கடவுளின் வன்முறைசீடன்: சூரசம்ஹாரம் குறித்து என்ன கருதுகிறீர்கள், குருஜி?குரு: ‘கடவுள் மனிதனைக் கொல்லும்' கொலைத் திருவிழா, சீடா! ...
'குவைத் செல்லப்பெருமாள்' நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் மரியாதை!
மறைந்த 'குவைத் செல்லப்பெருமாள்' தந்தை பெரியார் நூலகம் அமைத்து பெரியார் கொள்கையை அங்கு வாழும் தமிழர்களிடையே பரப்பியவர். எப்போதும் புத்தகமும் கையுமாக பார்ப்பவர்களிடம் தந்தை பெரியாரின் நூல்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். இன்றுவரை எல்லோராலும் மதிக...
குவைத் அயலக தி.மு.க. அணி நடத்திய முப்பெரும் விழா - வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் குவைத் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கல்குவைத் அயலக திமுக அணி சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக தோற்றம் உள்ளிட்ட முப்பெரும் விழா 28.10.2022 மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை குவைத் அபு கலிபா பேராசிரியர் அரங்கத்தில் திமுக பொற...
தமிழ்நாட்டில் புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை,அக்.31- தமிழ்நாட்டில் நேற்று (30.10.2022) ஆண்கள் 87, பெண்கள் 71 என மொத்தம் 158 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்த...
தமிழ்நாட்டில் நாளை கிராம சபைக் கூட்டங்கள் வேளாண் திட்டங்கள் விளக்கம்
சென்னை,அக்.31- விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிராம சபை கூட்டத்தில் வேளாண் துறையின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விவ...
கோயம்பேட்டில் 3ஆவது மெட்ரோ ரயில் நிலையம்
சென்னை, அக்.31- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 5ஆவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் 3ஆவதுமெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில...
சென்னையில் 15 நாட்களுக்கு பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை
சென்னை,அக்.31- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணையை என்அய்ஏ பிரிவுக்கு மாற்றியுள்ள நிலையில் உளவுப் பிரிவு காவல்துறையினரும் ரகசிய கண்காணிப்பை முடுக்கிவிட்டு...
அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.3 கோடியில் புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை,அக்.31- தமிழ்நாட் டில் உள்ள அரசு பள்ளி நூலகங் களுக்கு ரூ.3 கோடியில் புத்த கங்கள் வாங்கப்படும் என்று பள் ளிக் கல்வித்துறை அறிவித்துள் ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களை ரூ....
சீனாவில் கரோனாவுக்கு வாய் வழியே மருந்து
பெய்ஜிங்,அக்.31-கரோனாவை தடுக்க வாய் வழியே உட்கொள்ளும் தடுப்பு மருந்து உலகில் முதல் முறையாக சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது. சீனாவில் தற்போது மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. 90 சதவீதம் பேர் அந்நாட்டில் தடுப் பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக வும் 57 ச...
தெலங்கானாவில் சிபிஅய்-க்கான பொது அனுமதி ரத்து
அய்தராபாத்,அக்.31- டில்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத் தின் கீழ் சிபிஅய் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டு உள் ளது. இந்த சட்டத்தின்படி ஒரு மாநிலத்தில் சிபிஅய் விசாரணை நடத்த அந்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இதன்படி தெலங்கானா சார்ந்த பல்வேறு வழ...
மழை பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவு
சென்னை,அக்.31- தமிழ்நாட்டில் மழை பாதித்துள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண் டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:அனைத்து அரசு, தனியார் ம...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்