படம் 1: பகுத்தறிவாளர் கழகம் ஒசூர் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேசன் - மருத்துவர் மோனிகா ஆகியோர் இணையேற்ப்பு மகிழ்வாக ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை மாவட்ட தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினர். உடன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பா.கண்மணி, ஒசூர் மேக்சிகப் ஓட்டுநர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர். படம் 2: தருமபுரி மாவட்டம் பெரியார் மன்றம் எதிரில் உள்ள அபி காபி பார் உரிமையாளர் கார்த்திகேயன் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணியிடம் அரையாண்டு சந்தா ரூபாய் 1000 வழங்கினார்.
Friday, September 30, 2022
Tags
# கழகம்
புதிய செய்தி
தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம்
முந்தைய செய்தி
தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment