ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு கொடை 558 பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு கொடை 558 பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,செப்.1- ஜனவரி முதல் 68 பேர் உறுப்புகளை கொடையளித்ததின்   மூலம் 558 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிதித்திருக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இருதயம், கல்லீரல் சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந் துள்ளனர் என தெரிவித்தார்.


No comments:

Post a Comment