'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல் 2000 ஆண்டு களுக்கு முன்பு உள்ளவற்றையே உதா ரணங்கள் காட்டிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்?
('மாலை முரசு' 16.9.1973)
No comments:
Post a Comment