போடி நாயக்கனூர் 29/08/22இல் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல் நிலை பள்ளி யில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் பள்ளியில் செயலாளர் ராமசுப்பிரமணி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆசிரியை பெருமக்கள் கலந்து கொண்டார்கள். ஒருங்கிணைப்பாளர் ரகுநாகநாதன், பேபி சாந்தா தேவி, பெரியார் லெனின், சுருளிராஜ், சரவணன், பெரியார் மணி ஆகியவர்கள் உதவினார்கள். மொத்தம் 3இடங்களில் தேர்வு நடந்தது.திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி பிச்சாண்டி நினைவு துவக்கப்பள்ளி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment