பெரியார் பெருந்தொண்டரும் மேனாள் குடந்தை மாவட்ட (கழக) தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான தாராசுரம் வை.இளங்கோவன்-பரமேஸ்வரி ஆகியோரின் 60ஆவது திருமண நாள் (29.8.2022) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர்.
வை.இளங்கோவன்-பரமேஸ்வரி குடும்பத்தினர் (தாராசுரம்), வை.பார்த்திபன்-சந்திரா குடும்பத்தினர் (பம்மல், பல்லாவரம்)
- - - - -
திருப்பத்தூர் திராவிடர் கழக நகர தலைவர் தோழர் காளிதாஸ், கவிஞர் நா.சுப்புலட்சுமி இணையரின் மகன் நீதிபதி கா.கார்த்திக் ஆசாத்-மருத்துவர் மா.கோசலாதேவி இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment