தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000

தென்காசி

தென்காசி   Esaki Vidyaashram CBSE  மேல்நிலைப்பள்ளியில்  29-08-2022  அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வினை திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக்குழு செயலாளர் சீ.டேவிட்செல்லத்துரை தொடங்கிவைத்தார்.

ஆலங்குளம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜீவா மேல்நிலைப்பள்ளியில்  29-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வு நடைபெற்றது.

பாவூர்சத்திரம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 29-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வினை ஆசிரியர் ஓவியர் கலாவதி தமிழன் தொடங்கிவைத்தார்.


No comments:

Post a Comment