பெரியார் 1000 தேர்வு 30.08.2022 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.அய்.பெய்ன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாற்றி தேர்வினை துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர், முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்டனர். 150 மாணவிகள் தேர்வெழுதினார்கள். வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
No comments:
Post a Comment