தேர்வு நாள்: 29-08-2022 திங்கட்கிழமை
மய்யம் 1.காலை 10 மணி
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி
தேர்வை துவக்கி வைப்பவர்: கா. மாணிக்கம், மாவட்ட செயலாளர் தி.க.
மய்யம் 2. காலை 10 மணி
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திப்பனப்பள்ளி
தேர்வை துவக்கி வைப்பவர்: ச. கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்
மய்யம் 3. மதியம் 2 மணி
அரசு மேல்நிலைப்பள்ளி, சென்னசமுத்திரம்
தேர்வை துவக்கி வைப்பவர்: ச. கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்
மய்யம் 4. காலை 11 மணி
அரசு உயர்நிலைப்பள்ளி மாதேப் பள்ளி
தேர்வை துவக்கி வைப்பவர்: த.அறிவரசன், மாவட்ட தலைவர்
மய்யம் 5 . காலை 10 மணி
அரசு உயர்நிலைப்பள்ளி, வரட்டனப்பள்ளி
தேர்வை துவக்கி வைப்பவர் கோ. தங்கராசன், கிருஷ்ணகிரி நகர தலைவர்
மய்யம் 6..காலை 11.30
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பனப்பள்ளி
தேர்வு துவக்கி வைப்பவர்: கோ.தங்கராசன், கிருஷ்ணகிரி நகர தலைவர்
மய்யம் 7. மதியம் 3 மணி
அரசு மேல்நிலைப்பள்ளி குருபரப்பள்ளி
தேர்வு துவக்கி வைப்பவர்: கா மாணிக்கம், மாவட்ட செயலாளர் தி.க
தேர்வு நாள் 30- 8- 2022 செவ்வாய்க்கிழமை
மய்யம் 8 .காலை 10 மணி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மத்தூர்
தேர்வை துவக்கி வைப்பவர்: வ.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் தி.க
மய்யம் 9.காலை 10 மணி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மத்தூர்
தேர்வு துவக்கி வைப்பவர் : த.அறிவரசன், மாவட்ட தலைவர்
No comments:
Post a Comment