சென்னை மாநாட்டில் முதலமைச்சர் முழக்கம்சென்னை, ஆக.31- சென்னை அண்ணா பல் கலைக் கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (30.8.2022)நடந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வர வேற்றார். மாநாட்டுக்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி...
Wednesday, August 31, 2022
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, துணைவேந்தர்கள் நியமனம்-மாநில அரசின் உரிமை
காவி கட்சி அல்லாத அரசுகளை அகற்ற பா.ஜ.க. முயற்சி
மம்தா குற்றச்சாட்டுகொல்கத்தா, ஆக.31 மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பார்த்தா சட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொல்கத்தாவில் 29.8.2022 அன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ...
இந்தியாவில் 5,439 பேர் கரோனாவால் பாதிப்பு
இதனால், நாட்டில் இதுவரை கரோனா வால் பாதிக்கபட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 162 ஆக அதிகரித் துள்ளது. கரோனாவில் இருந்து குண மடைந்தோர் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 24 ஆக அதிகரித் துள்ளது. நாடு முழுவது...
தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும்
நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து சென்னை, ஆக.31 வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதி களை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் என தமிழ் நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.இந்தியன் வங்கி அதிக...
ஆபத்துச் சூழ்ந்துள்ள பணியில் ஈடுபட்டு வருபவர் நமது ஆசிரியர் வீரமணி
தமிழன் என்ற பெயரால், திராவிடர் - தமிழர் மோதலை உருவாக்கும் - சதித் திட்டத்தை முறியடிப்போம்!நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கருத்துரைசென்னை, ஆக.31 "தமிழர் - திராவிடர் என்ற மோதலை உருவாக்கும் பணியில் சங் பரிவார் இருக்கிறது - அனுபவம் மிகுந்த ஆசிர...
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000
தென்காசிதென்காசி Esaki Vidyaashram CBSE மேல்நிலைப்பள்ளியில் 29-08-2022 அன்று பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வினை திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக்குழு செயலாளர் சீ.டேவிட்செல்லத்துரை தொடங்கிவைத்தார்.ஆலங்குளம்தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜீ...
பெரியார் 1000 தேர்வு
பெரியார் 1000 தேர்வு 30.08.2022 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.அய்.பெய்ன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடையே உரையாற்றி தேர்வினை துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர், முதல...
அய்யா பெரியார் - பேரறிஞர் அண்ணா கொள்கை வழி உறவினர்!
விடுதலை இதழின் மேனாள் துணையாசிரியர் நிலவு பூ.கணேசன் பிறந்த நாள் நூற்றாண்டுஅறிவாசான் அய்யா பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் சிதம்பரம் வட்டாரத்தில், அரும்பணியாற்றியவர் ரிஜிஸ்ட்ரார் சு. பூவராகன் அவர்கள் ஆவார்.அவரது தலைமகனாக நிலவு பூ.கணே...
விடுதலை சந்தாக்கள்
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் (தி.மு.க.) 20 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.40 ஆயிரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சி. மணிவேலிடம் வழங்கினார்.(30.8.2022 - வடகுத்து) ...
அரட்டை அடிப்பது ஆளுநருக்கழகல்ல!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிறித்தவ மத போதகர் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது.டில்லியில் தமிழ் கல்விக் கழகம் 1923ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நூற்றாண்டை நோக்கி செ...
குறைகள் போக - கிராமம் அழிக
பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம் என்று சொல்லலாம். பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும். நோயையும்கூடப் போக்கும் என்று சொல்லலாம். ஆகவே மக்களின் இன்ற...
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 6.9.2022 செவ்வாய் முற்பகல் 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை-7தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிபொருள்: 1. தந்தை பெரியார் பிறந்த நாள் 2. 'விடுதலை' சந்தா திரட்டலும் - அனுபவங்களும் 3. இயக்கப் பிரச்சாரப் பணிக...
போடிநாயக்கனூரில் பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வு
போடி நாயக்கனூர் 29/08/22இல் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல் நிலை பள்ளி யில் பெரியார் 1000 தேர்வு நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் பள்ளியில் செயலாளர் ராமசுப்பிரமணி தலைமை ஆசிரியர் மற்றும் உத...
வினா-விடை போட்டி
தஞ்சாவூர் யாகப்பா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்ற வினா-விடை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நெல்லுப்பட்டு அ.இரா.கவிநிலவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் வழங்கினார். ...
நடிகமணி டி.வி.என்.நூற்றாண்டு விழாக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்
நடிகமணி டி.வி.என்.நூற்றாண்டு விழாக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் 29.8.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் விழாக் குழுத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாக் குழு உறுப்பினர்கள் டாக்டர் நல்லி ...
நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா
நாள்: 3.9.2022 சனிக்கிழமை மாலை 5 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)மலர் வெளியீட்டு உரை: ...
பெரியார் கேட்கும் கேள்வி! (765)
கடவுளின் பாதத்தில் பிறந்தவனை இழிவானவன் - ‘சூத்திரன்' என்கிறான். அப்படிச் சொல்கிற மடப்பயலே கடவுளின் பாதார விந்தத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறானே - ஏன்? கடவுளின் பாதம் என்றால் அதுவும் புனிதமான ஒன்றாகவே தானே கருத வேண்டும்? அங்குப் பிற...
ராகுல்காந்தி நடைப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
சென்னை, ஆக. 31- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ள நடைப் பய ணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7 ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்ப தாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரி வித்தார். ராகு...
மறைவு
மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசுவின் தந்தையார் சிறீராமுலு (வயது 89) நேற்று (30.8.2022) இரவு 9.50 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகப் பொறுப்பாளர்கள் - தோழர்கள் சிறீராமுலு உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரம்பூர் -...
முல்லைப் பெரியாறு முதலமைச்சர் ஸ்டாலின் - பினராயி விஜயன் சந்தித்து உரையாடல்
சென்னை, ஆக.31- ஒன்றிய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3ஆ-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 2-ஆம் தேதி கேரளா செல்லும் அவர்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை...
தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி
பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஊடகத்துறை நடத்தும், செப்டம்பர் 17, 2022 தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்பிரிவு 1: வகுப்புகள் 6 முதல் 8 வரைபிரிவு 2: வகுப்புகள் 9 முதல் 12 வரைபிரிவு 3: கல்லூரி மா...
கடவுள்களின் சக்தியோ சக்தி! 'கடவுளர்' சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சென்னை,ஆக.31- தமிழ்நாட் டிலிருந்து கடவுளர் சிலை கள் கடத்தப்படுவதை தடுக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், கோவில்களில் இருந்து காணாமல் போன கடவுளர் சிலைகளை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியிலும் தீ...
விடுதலை சந்தா
நம்பியூர் அம்மாயி உணவகம் உரிமையாளர் சேகர் (எ) பழனிச்சாமி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கோபிசெட்டிபாளையம் மாவட்டச் செயலாளர் வழக்குர...
விடுதலை சந்தா
கோவை வழக்குரைஞர் சி.அசோக்குமார் (பொறுப்பாளர், விசிக), ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ 2000/- த்தினை வழங்கினார்.உடன் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் மற்றும் வழக்குரைஞர் ஆனந்தம் (மார்க்ஸ் அம்பேத்கர் பெரி...
‘விடுதலை' வார ஏடாக ஆகாமல் நாளேடாக நடைபெறுவதற்குக் காரணம் ஆசிரியர் வீரமணி அவர்களே! ஆசிரியர் எழுதி வரும் ''வாழ்வியல் சிந்தனைகள்''
நம் வாழ்வை செம்மைப்படுத்த உதவிடும் கருவூலம்!நம்மை நோக்கிவரும் தாக்குதல்களைத் தடுக்கும் ஆயுதம் 'விடுதலை'யே!மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் கருத்துரைசென்னை, ஆக.31 நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்காமல் இருந்தி...
‘பிரதமரின் ஒரே வேலை!'
இந்தியாவில் ஒரு மணி நேரத் துக்கு 3 தினக் கூலிகள் தற் கொலை செய்துகொள்கின்றனர். ஆனால், பிரதமர் மோடிக்கு நெருங்கியவர்களின் சொத்து களில் ஒரு மணிநேரத்துக்கு ரூ.85 கோடி குவிகிறது. இதுதான் பிரதமரின் ஒரே வேலை. - ராக...
என்ன கொடுமையடா இது?
ரயில் முன்பதிவு பயணச்சீட்டை ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி உண்டாம்புதுடில்லி,ஆக.31- முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை ரத்து செய்தால், 'கேன்சலேஷன்' கட்டணத் துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டி.,யும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.முன்பதிவு...
சைதாப்பேட்டையில் கலைஞர் முழு உருவச்சிலை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை,ஆக.31- சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நேற்று (30.8.2022) நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்...
மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி,ஆக.31- இந்து மதத்தில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்...
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58.29 கோடியாக உயர்வு
ஜெனீவா, ஆக.31 உலக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 60.69 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்ப...
இதுதான் பாரத புண்ணிய பூமி? 2021இல் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 4.28 லட்சம்
புதுடில்லி, ஆக.31 கடந்த 2021-இல் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இது முந்தைய ஆண்டைவிட 15.3% அதிகம்.இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் பெண்களுக்கு எதி...
இன்றைய ஆன்மிகம்
விக்னேஷ்வரா?விக்னங்களைத் தீர்ப்பவர் விநாயகர் - அதனால்தான் விக்னேஷ்வர் என்று அவர் அழைக்கப்படுகிறாராம்.அப்படியானால், அவர் ஊர்வலத்திற்கு 10 ஆயிரம் போலீசார் ஏன் தேவை? ...
பிரதமர் மோடியின் ‘கிருபை': உலக கோடீஸ்வரர் பட்டியலில் 3 ஆம் இடத்தில் அதானி
ஜெனீவா, ஆக.31 உலகின் 3 ஆவது பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. ப்ளூம்பெர்க் பில்லினர் பட்டியல் வெளியானது. அதில் இந்தியாவின் கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். இதன்மூலம் இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம்பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும...
பெங்களூரு ஈத்கா மைதானத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா நடத்தக் கூடாது : உச்சநீதிமன்றம்
பெங்களூரு, ஆக.31 பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்த மானது என கருநாடக அரசு அண்மையில் அறிவித்தது.இதையடுத்து சுதந்திர தினத் தின்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் முத...
செய்தியும், சிந்தனையும்....!
பட்டும் புத்தி வரவில்லையா?* சென்னையிலிருந்து விமானம்மூலம் கேதார்நாத், கங்கோத்ரிக்கு 13 நாள் சுற்றுப்பயணம்.>> மழை வெள்ளத்தில் மாண்டது போதாதா?கூப்பிடு அந்த தருண் விஜய்யை!* திருவள்ளுவர், பாரதியார்பற்றியெல்லாம் பேசி தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார் மோடி.-...
தமிழ்நாட்டு நகரங்கள் - இந்தியாவிலேயே தூய்மையானவை என்ற நிலை எட்டப்படும் : அமைச்சர் கே.என்.நேரு
சென்னை,ஆக.31- இந்திய அள வில் தூய்மையான நகரங்கள் என்ற நிலையை தமிழ்நாட்டு நகரங்கள் விரைவில் அடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திடக்கழிவு மேலாண்மை செயல் திட்ட பணிமனை கூட்டம் சென்னையில் தனியார் விடுதியில் நேற்று (30.8.2022) நடைபெற்றது. சிறப...
ஒற்றைப் பத்தி
எல்லீஸ் துரை 1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த ஆங்கிலேயரான எல்லீஸ் துரை தமிழ் படிக்க விரும்பினார்.அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடிவொன்றை தாம் வேலை பார்க்க வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி ...
புதிய ஓய்வூதிய சேவை திட்டம் அறிமுகம்
சென்னை, ஆக. 31 யூனியன் ஏஎம்சி நிறுவனம் யூனியன் ஓய்வூதிய நிதியை அறிமுகப்படுத்தியது. இது 5 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வயது வரை (எது முந்தையதோ) லாக்-இன் கொண்ட ஒரு திறந்தநிலை ஓய்வூதிய தீர்வு சார்ந்த திட்டமாகும். யூனியன் ரிடையர்மென்ட் ஃபண்டின் ("திட்ட...
'சாமி' சிலைகளை மடக்கிய ஆசாமி
சென்னை,ஆக.31- சென்னை அண்ணாநகர் 5ஆவது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பழைமையான சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை காவல்துறை...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்