கடவுளை மற - மனிதனை நினை!
1200 ஆண்டு அய்ம்பொன் நடராஜர் சிலை மீட்பு!
>> இந்த நடராஜர்தான் மக்களை மீட்கப் போகிறாராம்!
அர்ச்சகரின் 'சிண்டை'ப் பிடியுங்கள்!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கு - உயர்நீதிமன்றம் 4 மாதம் கெடு.
>> மயில் அல்லவா, பறந்து போயிருக்கும்!
'நீட்' சுவாஹா!
முதுகலை மருத்துவப் படிப்புச் சேர்க்கை நிரம்பாத 1,456 இடங்கள்..
>> எல்லாம் 'நீட்' தேர்வு உபயம்!
எது புதுமை?
பழிப்பதற்கல்ல பழைமை!
- 'தினமணி' கட்டுரை
>> பிறப்பில் பேதம் பேசுவது புதுமையோ!
No comments:
Post a Comment