செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சேம் சைடு கோல்!

* ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழும்!

- அண்ணாமலை, பி.ஜே.பி. மாநில தலைவர்

>> ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் குறிப்பிடுகிறாரா?

'புண்ணியமா?'

* நதி நீரைக் குடித்த பஞ்சாப் முதலமைச்சர் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதி. 

>> 'புண்ணிய நதி'யின் யோக்கியதை இதுதான்!

No comments:

Post a Comment