பார்ப்பனர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது .
உலகெங்குமுள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள் தம் அருகிலே என்று உலகெங்கும் நிரம்பி வழிகின்றனர் .
அவர்களுக்குள் உள்ள ஒருவரை ஒருவர் அளவுக்கு மீறி தூக்கிப் பிடித்து உதவும் தன்மைதான் முதல் காரணம் .
ஒரு பார்ப்பனரை மற்றொரு பார்ப்பனர் பொது வில் தாக்கிப் பேசியோ, எழுதியோ பார்த்துள்ளீர்களா?
அமெரிக்காவிலே பெரும் பணக்காரர்கள் மட்டு மல்ல பதவிகளில் உள்ளவர்களுக்கு அருகேயும் நிரம்பி வழிகின்றனர் .
இங்கிலாந்தில் முதல்வர் போட்டியில் உள்ளவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பார்ப்பனர். கீதையின் மேல் உறுதி மொழி எடுத்தவர்.
மற்ற நாடுகளிலும் பதவியாளருக்கு அருகே இருந்து தங்கள் கொள்கைகளை நிறுவ முயல்கின்றனர் .சிங்கப்பூர், மலேசிய தமிழர்களுக்கேத் தொல்லை கொடுக்கின்றனர் .
தொழில் துறையில் அன்றிலிருந்தே ஆடிட்டர் எனும் முக்கிய பதவியில் சேர்ந்து இன்று டாட்டா போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
பார்ப்பனரல்லாதவர் இப்போதுதான் பெரும் பதவிகளில் வரத் தொடங்கியுள்ளனர் .
தயை செய்து அவர்களைப் புகழ்ந்து பேசுங்கள், எழுதுங்கள் , ஊக்குவிக்கப் பாருங்கள் .
குறை இருந்தால் நேரே சொல்லுங்கள் .
நண்டுகள் கதை ஒழியட்டும் .
நாம் உயர வழி தேடுவோம்!
-சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா
No comments:
Post a Comment