மலேசிய ச.த. அண்ணாமலைக்கு "டத்தோ" விருது தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

மலேசிய ச.த. அண்ணாமலைக்கு "டத்தோ" விருது தமிழர் தலைவர் வாழ்த்து

46

மலேசிய திராவிடர் கழகம் அதன் பவள விழா கொண்டாட்டத்தின்போது - மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ச.த. அண்ணாமலை அவர் களுக்கு "டத்தோ" விருது பினாங்கு மாநிலம் தந்துள்ளது பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரியது.

தமிழ்நாடு திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது - அவரது தொண்டறம் தொடரட்டும்.

- கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

29.7.2022

No comments:

Post a Comment