டில்லி காவல்துறையில் ஓட்டுநர் பணியிடங்கள் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

டில்லி காவல்துறையில் ஓட்டுநர் பணியிடங்கள்

16

டில்லி காவல்துறை யில் கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியில் காலியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : 1411 கல்வித்தகுதி : கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றி ருக்க வேண்டும்.

வயது : 1.7.2022 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.  இணைய வழி எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, டிரேடு தேர்வு.

தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர்.  இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 29.7.2022

விவரங்களுக்கு : https://ssc.nic.in/

No comments:

Post a Comment