சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022: 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022: 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம்!

7

2022 சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (ணிறிமி) 180 நாடுகளில் இந்தியா மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வு, உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயல்திறனை கணக்கிடுகிறது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட 40 செயல்திறன் குறிகாட்டிகளில் 180 நாடுகளை ணிறிமி தரவரிசைப்படுத்துகிறது.

இந்தியா 18.9 மதிப்பெண்களுடன் கடைசி இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் டென்மார்க் உலகின் மிகவும் நிலையான நாடாக முதலிடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment