இதற்கு விளக்கமும் வேண்டுமோ!
‘‘பார்ப்பனர்களைப் பாருங்கள் - அவர்கள் முயற்சியைப் பாருங்கள் - அவர்கள் பத்திரிககைகளை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள்? ஆதரிக்கிறார்கள் பாருங்கள்.''
75 ஆண்டுகளுக்குமுன்பே ‘விடுதலை' எழுதிய அந்தக் கருத்து இன்றைக்கும் பொருந்தவில்லையா?
பார்ப்பனர் அல்லாத தோழர்களே, பார்ப்பனர்களைப் பார்த்தாவது தெரிந்து கொள்வீர்!
மடத்தை விட்டு ஓடிய ஆசாமி, கொலை வழக்கில் சிறைக் கம்பிகளை எண்ணிய ஆசாமியை ‘ஜெகத்குரு' என்றுதானே இன்றுவரை எழுதுகிறார்கள் - பேசு கிறார்கள் பார்ப்பனர்கள்.
‘தமிழன் இல்லம்' என்பதற்கு அடை யாளம் ‘விடுதலையே!' வீட்டுக்கு வீடு ‘விடுதலை' - அதுவே நமக்கு விடுதலை!
வாங்குவீர், தாங்குவீர்!
No comments:
Post a Comment