July 2022 - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

சமூகநீதித் தலைவர்கள் சந்திப்பு

July 31, 2022 0

சென்னை பெரியார் திடலில் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா - ஆசிரியர் கி.வீரமணி கலந்துறவாடல்கருநாடகா மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் இன்று (31.07.2022) சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின்...

மேலும் >>

திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற சுமார் 2000 இளைஞர்கள் தமிழர் தலைவர் கூறிய உறுதிமொழியை ஒலித்து உறுதி ஏற்றனர்! (அரியலூர், 30.7.2022)

அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்

July 31, 2022 0

 என் தந்தையார் திராவிடர் கழகத்தவர்; நானும் மானசீகமாக உங்களோடுதான் இருக்கிறேன் - அமைச்சர் சிவசங்கர்தோளில் துண்டு போட்டு நடக்கும் உரிமையை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் - அமைச்சர் சி.வெ.கணேசன்நமது இலட்சியத்தை அடையும் கருவி ‘விடுதலை'அதை எங்கெங்கும் க...

மேலும் >>

அரசு ஊழியர்களின் முன்னேற்றத்தை முடக்கிப் போட்ட இரகசிய குறிப்பேட்டை ஒழித்தது தந்தை பெரியாரும் - 'விடுதலை'யுமே!

July 31, 2022 0

‘விடுதலை'யின் எதிர்நீச்சல்பற்றி காணொலிவழி - செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தொடக்கவுரைசென்னை, ஜூலை 31-  அரசு ஊழியர்களின் முன்னேற் றத்தை முடக்கிப் போட்ட இரகசிய குறிப்பேட்டை ஒழித்தது தந்தை பெரியாரும் - 'விடுதலை'யுமே என்றார் திராவிடர் கழக செயலவைத் தலைவ...

மேலும் >>

நாடாளுமன்ற செய்திகள்

July 31, 2022 0

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் - தயாநிதி மாறன்  தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்  'தஞ்சாவூர், தூத்துக்குடி, ...

மேலும் >>

உக்ரைன் மற்றும் சீன மருத்துவக் கல்லூரிகளில் படித்த இந்திய மாணவர்கள் எப்.எம்.ஜி. தேர்வுக்கு அனுமதி

July 31, 2022 0

புதுடில்லி, ஜூலை 31 ரஷ்ய-- உக்ரைன் போர் மற்றும் கரோனா காரணமாக உக்ரைன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்து வர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்யும் திட்டத்தை 2 மாதத்துக் குள் தேசிய மருத்த...

மேலும் >>

துணை ராணுவப் படைகளில் காலியிடங்கள்

July 31, 2022 0

புதுடில்லி, ஜூலை 31    துணை ராணுவப் படைகளில் 4 ஆயிரம் காலி யிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில்  உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அதில், நாட்டின் 6 துணை ராணுவ படைகளில் 84 ஆயிரத்து 405 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக ஒ...

மேலும் >>

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

July 31, 2022 0

சென்னை, ஜூலை 31 சென்னை எழும்பூரில் ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு ...

மேலும் >>

ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 1.31 லட்சம் பேர் பலி

July 31, 2022 0

புதுடில்லி, ஜூலை 31-இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்துகளில் 1.31 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கட்காரி தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி  எழுத்து மூலம் அளித்த ப...

மேலும் >>

ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள்

July 31, 2022 0

"மலையாள மனோரமா" இதழின் கருத்தரங்கில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரைசென்னை, ஜூலை 31 கேரள மாநி­லம் - திருச்­சூ­ரில், “மலை­யாள மனோ­ரமா” நியூஸ் சார்­பில் “இந்­தியா 75” என்ற தலைப்­பில் காணொ­லிக் காட்சி வாயிலாக நடை­பெற்ற கருத்­த­ரங்­கில், தமி...

மேலும் >>

வேதக் கல்வியை புகுத்த 2 வாரியங்களாம் ஒன்றிய அரசு முடிவு

July 31, 2022 0

புதுடில்லி, ஜூலை 31-  இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்விக்கென ஒன்றிய அரசு சார்பிலும் மாநி...

மேலும் >>

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது : நீதிபதிகள் பாராட்டு

July 31, 2022 0

சென்னை, ஜூலை 31  மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.  மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கைய...

மேலும் >>

கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை விதிகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

July 31, 2022 0

சென்னை, ஜூலை 31 கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி...

மேலும் >>

காந்தி, படேல் பிறந்த மண்ணில் போதை வியாபாரமா? ராகுல் காந்தி சாடல்

July 31, 2022 0

புதுடில்லி, ஜூலை 31 குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராய சாவு குறித்து பாஜகவைக் காங்கிரஸ்  மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மங்களை சே...

மேலும் >>

இது என்ன நியாயம்?

July 31, 2022 0

*தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ர...

மேலும் >>

அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!

July 31, 2022 0

 89 வயது தலைவர் 29 வயது இளைஞராகத் திரும்பினார்மின்சாரம்ஜூலை 30 - அரியலூர் வரலாற்றில் அதி முக்கிய நாள்! ஒரு காலத்தில் அரியலூர்ப் பகுதி கடல் பகுதியாக இருந்தது என்று புவியியல் ஆய்வறிஞர்கள் கூறுகின் றனர்.நேற்று மக்கள் கடலாக - அதிலும் குறிப்பாகக் கருஞ்ச...

மேலும் >>
Page 1 of 920012345...9200Next �Last