புதுடில்லி, ஜூன் 9 நாடு முழுவதும் உயிரிழக்கும் ஆண் மற்றும் பெண்களின் வயது விவ ரங்களை அலசி ஆராய்ந்த தில், பெண்களின் சரா சரி ஆயுள் 71.1 வருடங் களாகவும், ஆணின் சராசரி ஆயுள் 68.4 வருடங் களாகவும் இருப்பதாக இந்திய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment